எஸ்.சங்கரலிங்கம், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், மேனகா கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெ
மேன்கா கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.சங்கரலிங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் குக்கிராமத்தைச் சேர்ந்தவர். சாதாரண விவசாயக் குடும்பம் அவருடையது. கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்தவர், வேலை சென்னை வந்தார். சிறிய அளவில் ஸ்கிரீன் பிரிண்ட்டிங் தொழிலை செய்ய ஆரம்பித்தவர், இன்று திருமண அழைப்பிதழ்களைத் தயாரிக்கும் மேனகா கார்ட்ஸ் நிறுவனத்தை மிகப் பெரிய அளவில் வளர்த்தெடுத்திருக்கிறார்.
அன்பார்ந்த வாசகர்களே!
பிசினஸ் செய்துஜெயிக்க வேண்டும் என்கிற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், எந்த பிசினஸும் சுலபமாக செய்து, பெரும் பணம் சேர்த்துவிட முடியாது. அதற்கு நிறைய உழைக்க வேண்டும், போராட வேண்டும். தொடர்ச்சியான போராட்டமே பிசினஸில் வெற்றி தேடித் தரும் என்பதை தனது வாழ்க்கைச் சம்பவங்களுடன் சொல்கிறார் மேன்கா கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.சங்கரலிங்கம்.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
ஆண்ட்ராய்டு போனுக்கு...
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.