
கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர் - Kgrca.in
ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜு, கே. கோபால் ராவ் & கோ என்கிற நிறுவனத்தை (Kgrca.in) சென்னை, திருவள்ளூர், மதுரை, திருச்சி மற்றும் பெங்களூருவில் நடத்தி வருகிறார். இவரின் குடும்பமே ஆடிட்டர் குடும்பம்தான். இவரின் தந்தை, தாய், தம்பி, மனைவி ஆகியோர் ஆடிட்டர்கள் ஆவர். பல்வேறு ஆடிட்டிங் அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
அன்பார்ந்த வாசகர்களே!
இந்துக் கூட்டுக் குடும்ப (HUF) அமைப்பை உருவாக்குவது மூலம் வருமான வரியைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும். அது எப்படி என்கிற விரிவான இலவச கருத்தரங்கம்தான், இந்துக் கூட்டுக் குடும்பம் மூலம்வருமான வரியை சேமிப்பது எப்படி?.
நாணயம் விகடன் நடத்தும் இந்துக் கூட்டுக் குடும்பம் மூலம் வருமான வரியைச் சேமிப்பது எப்படி? ? என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
ஆண்ட்ராய்டு போனுக்கு...
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை:
நவம்பர் 9, 2020 மதியம் 12 மணிக்கு பதிவு முடிவடைகிறது.