கல்யாணி கங்காதரன் சென்னை
சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கல்யாணி கங்காதரன் அதிரசம், சீடை, கைமுறுக்கு போன்ற பட்சணங்கள் செய்வதில் கைதேர்ந்தவர். 65 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறையில் பட்சணங்களை செய்து வருகிறார்.
அன்பார்ந்த வாசகர்களே!
அவள் - ஆன்லைன் பயிற்சி வழங்குபவர் கல்யாணி கங்காதரன்
* எளிதாக அதிரசம் செய்வது எப்படி?
* அதிரசம் உடையாமல் இருக்க டிப்ஸ்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
ஆண்ட்ராய்டு போனுக்கு...
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.