• Date:

    நவம்பர் 15, 2020
  • Time:

    காலை 7.00 - 8.30
  • பதிவு கட்டணம்/ Registration Fee

    500
corona
பாண்டியராஜன் ஆசான்

தேனி மாவட்டம், கம்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தன் மூதாதையர் வழிவந்த வைத்திய முறைகளைத் தேர்ந்த ஆசான்களிடம் கற்றுத் தேர்ந்தவர். பழைமையான ஓலைச் சுவடிகளை ஆய்வு செய்து, வர்மக்கலையைத் தீவிரமாகப் பயின்றவர். தன்னுடைய குருநாதர் சொல்லித்தந்த அமிர்த வர்ம வழியில்... வர்ணம், வர்மம், மர்மம் என்ற மூவகை சிகிச்சைகளால் மருத்துவம் செய்துவருகிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

நோயற்ற வாழ்வே குறையற்றச் செல்வம். நம் உடல் ஆரோக்கிய மாக இயங்க உடலின் 108 உயிர்நிலை வர்மப் புள்ளிகளே காரணம் என்கின்றன சித்த நூல்கள். இந்தப் புள்ளிகளை (தகுதியான ஆசான் மூலம்) அழுத்திக் குறிப்பிட்ட புள்ளிக்கான ஆதார மையத்தைத் தூண்டி, குறிப்பிட்ட நோய்களைச் சரிசெய்ய முடியும் என்கிறது வர்ம வைத்தியம். இப்படி, உடலில் 108 வர்மப்புள்ளிகள் இருந்தாலும் முக்கியமான புள்ளிகள் யாவும் நம் கை- கால்களில் ஒருங்கிணைகின்றன. ஆக, வர்ம முறையில் பெரும்பாலும் உள்ளங்கைகளில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது விதை சிகிச்சை. அற்புதமானதும் ஆதிக்கலையுமான இந்த எளிய வர்மப் புள்ளி வைத்திய முறையை வாசகர்களும் அறிந்து பயன்பெற வேண்டும் எனும் நோக்கில், சிறப்பு வர்மப்புள்ளி வைத்திய விளக்க வகுப்புக்கு (ஆன்லைன் வீடியோ மூலம்) ஏற்பாடு செய்துள்ளது சக்தி விகடன்.

வர்ம வைத்திய முறை ஆசான் கம்பம்  பாண்டியராஜன், உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத்தின் தலைவர் மு.அரி ஆகியோர் பயிற்சி விளக்கம் வழங்கவுள்ளார்கள்.
இந்த வகுப்பு, பாரம்பர்யமான வர்மப்புள்ளி வைத்தியத்தின் சிறப்புகள் குறித்த தகவல் அறிதலுக்காக மட்டுமே.இந்த சிகிச்சை முறைகளைத் தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும். சிகிச்சை முறைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உறுதி செய்த பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும். சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளக்கூடாது.

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  வாசகர்களின் கவனத்துக்கு 

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். நவம்பர் 14, 2020  மாலை 6 மணிக்கு பதிவு முடிவடைகிறது. முன்பதிவு செய்யும் வாசகர்களுக்கு ஆன்லைன் பயிற்சி விளக்க வகுப்பின் வீடியோ தொகுப்பு (vidieo link) அன்று  மாலைக்குள் மெயில் மூலம் அனுப்பிவைக்கப்படும். 15 நாள்களுக்குள் வீடியோ இணைப்பைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.






  •  
  •  
  •  
  •  

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9790990404