முனைவர் அரு.சோலையப்பன் முதன்மை விஞ்ஞானி (ஓய்வு)
அரசு செங்கல்பட்டு உயிரியல் ஆய்வு மையம் தமிழ்நாடு கூட்டுறவுச் சர்க்கரை இணையம்.
முனைவர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆராய்ச்சி அலுவலர் மற்றும் தலைவர் (ஓய்வு)
அரசு செங்கல்பட்டு உயிரியல் ஆய்வு மையம் தமிழ்நாடு கூட்டுறவுச் சர்க்கரை இணையம்
திருமிகு.தனபால் முன்னோடி விவசாயி
சாத்தனஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம்
அன்பார்ந்த வாசகர்களே!
ரசாயன யூரியாவுக்குத் தட்டுப்பாடு ஏற்றப்பட்டுள்ள இந்த நேரத்தில் விலைக்குறைவான இயற்கை உயிர் உரமான கறுப்பு யூரியா பற்றி
விவசாயிகள் அறிந்து கொள்வது அவசியம்.கறுப்பு யூரியாவைக் கரும்புக்கு மட்டுமல்லாமல், நெல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மலர்கள், சிறுதானியங்கள் என அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால், யூரியா போட வேண்டிய அவசியம் இருக்காது. ரசாயன உரச்செலவு மிச்சமாகும். கறுப்பு யூரியாவைப் பயன்படுத்தும்போது, அசோஸ் ஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் உள்ளிட்ட உயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு 6 கிலோ கறுப்பு யூரியாவை மூன்று முறை, தலா 2 கிலோ என்ற விகிதத்தில் பிரித்துப் பயன்படுத்தலாம். இந்த ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
ஆண்ட்ராய்டு போனுக்கு...
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN
-
ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307