• Date: நவம்பர் 16, 2020
  • Time: மாலை 06.30 - 07.30
corona
சிவக்குமார், நிறுவனர், கேப்பிட்டல் மார்க்கெட் சர்வீஸஸ்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்த வேண்டும் என்பதுதான் இன்றைக்குப் பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது. இந்த நிறுவனங்களைத் தொடங்கியபின் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைத் திரட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் கேப்பிட்டல் மார்க்கெட் சர்வீஸஸ் நிறுவனத்தின் நிறுவனர் சிவக்குமார்.

அன்பார்ந்த வாசகர்களே!

வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைத் திரட்டுவது எப்படி? என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9790990404