
ந.ஷியாமளா தேவி, தேவி, கைவினைக் கலைஞர்,
கிராஃப்ட் பயிற்சியாளர் ஷியாமளா தேவி 1992-ம் ஆண்டு முதல் கிராஃப்ட் கற்றுக் கொடுத்து ஆயிரக்கணக்கான தொழில்முனைவோரை உருவாக்கியவர். இந்தப் பயிற்சியில் மிகவும் எளிமையாக குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் கிராஃப்ட் கற்றுக் கொடுக்கப் போகிறார்.
அன்பார்ந்த வாசகர்களே!
'Jingle Bells' கிறிஸ்துமஸ் கிராஃப்ட் பயிற்சி - குழந்தைகளுக்கான கிரியேட்டிவ் பயிற்சி
* கிறிஸ்துமஸ் ஸ்டார் மேக்கிங்
* கிறிஸ்துமஸ் ட்ரீ மேக்கிங் (3D effect)
* ஃப்ளவர் மேக்கிங் அரௌண்ட் தி கிறிஸ்துமஸ் கேன்டில்
Materials required for the workshop
A4 size colour papers (available in stationary shops) - Red, yellow, green brown pink, blue or any colours
Fabric glue
Acrylic paints
Brush
Scissors
Scale, pencil, eraser & sharpner
Paper punch to make holes
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
ஆண்ட்ராய்டு போனுக்கு...
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN
-
ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307
-
ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...
நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.
-
"இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!
வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!
செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!
பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். டிசம்பர் 12, மாலை 6 மணிக்கு பதிவு முடிவடைகிறது.