• Date:

    மார்ச் 6, 2021
  • Time:

    காலை 10.30 - 12.30
  • பதிவு கட்டணம்/ Registration Fee

    500
corona
Dr. எஸ்.கார்த்திகேயன், கோயம்புத்தூர் கேப்பிட்டல் லிமிட்டெட்,

டாக்டர் எஸ் கார்த்திகேயன் முப்பது வருடங்களுக்கும் மேலான பங்குச் சந்தை அனுபவம் கொண்டவர். ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்-ல் பேராசிரியராகவும், கோயம்புத்தூர் கேப்பிட்டல் லிமிட்டெட் என்கிற தேசிய பங்குச் சந்தைதனில் வர்த்தகம் செய்யும் உறுப்பினராக (டிரேடிங் மெம்பர்) இருக்கும் பங்குத் தரகு நிறுவனத்தில் டைரக்டராகவும் இருக்கிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

நாணயம் விகடன்,  வேல்யூ இன்வெஸ்டிங் – பேசிக் என்கிற ஆன்லைன் கட்டண பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இது மார்ச் 6, 2021 , காலை  10.30 மணி முதல்  மதியம் 12.30 மணி வரை நடக்கிறது.  முப்பது வருடங்களுக்கும் மேலான பங்குச் சந்தை அனுபவம் கொண்ட ‘கோயம்புத்தூர் கேப்பிட்டல்’ Dr. எஸ்.கார்த்திகேயன் இந்த பயிற்சி வகுப்பை நடத்துக்கிறார். வேல்யூ இன்வெஸ்டிங் என்றால் என்ன? அதன் அடிப்படையில் முதலீட்டுக்கு பங்கை எப்படி சரியாக தேர்வு செய்வது என்பது குறித்த விரிவான கட்டண வகுப்புதான் இது.

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.மார்ச் 5, மாலை 6 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9940415222 / 9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9940415222 / 9790990404