• Date:

    பிப்ரவரி 27, 2021
  • Time:

    மாலை 05.00 - 06.00
corona
ஹாசிப்கான், கார்ட்டூனிஸ்ட்,

பாமர மனிதனின் குரலாய் கேலிச்சித்திரத்தின் மூலம் சமகால வரலாற்றைப் பதிவுசெய்யும் ஆனந்த விகடனின் முதன்மை கார்ட்டூனிஸ்ட் ஹாசிப்கானோடு ஓர் உரையாடல்.

அன்பார்ந்த வாசகர்களே!

ஆனந்த விகடன் முதன்மை கார்ட்டூனிஸ்ட் ஹாசிப்கானோடு ஓர் இணையவழி உரையாடல்

* ஒரு கார்ட்டூன் எப்படி உருவாகும்?
* கார்ட்டூன் பொதுவெளியில் ஏற்படுத்தும் தாக்கங்கள்
* கார்ட்டூன் பெற்றுத்தந்த எதிர்வினைகள், விமர்சனங்கள்
* கார்ட்டூனிஸ்டின் தகுதிகள் என்னென்ன?

வாருங்கள்... விரிவாக உரையாடுவோம்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  நேரம் மற்றும் நிபந்தனை

    பிப்ரவரி 27, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9790990404