சக்தி பன்னீர்செல்வம் 5 வருடங்களாக ஆன்லைன் பிசினஸ் மற்றும் டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சி வழங்கிறார். பேஸ்புக்கில் '365 மார்கெட்டிங்' என்ற இலவச கேம்பைன் நடத்தி வருகிறார்.
பெண்கள் தின ஸ்பெஷல்! பெண்களுக்கான ஆன்லைன் பிசினஸ்...அசத்தல் வருமானம்! அவள் விகடன் மற்றும் நாணயம் விகடன் வழங்கும் வழிகாட்டுதல் பயிற்சி
* சமூகவலைதளம் மூலம் பிசினஸ் தொடங்குவது எப்படி?
* உங்கள் ஆன்லைன் பிசினஸ் பக்கம் எப்படி இருக்க வேண்டும்?
* மார்கெட்டிங் வழிமுறைகள் என்ன?
* தொடர்ந்து கஸ்டமர்களை தக்கவைத்துக் கொள்வது எப்படி?
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
பிப்ரவரி 27, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.