
தலத் சலீம், ட்ரைகாலஜிஸ்ட்,
சென்னையைச் சேர்ந்த மூத்த ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் சிறப்பாக விளங்கி வருகிறார். கூந்தல் மற்றும் ஸ்கின் கேர் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் சிறந்த எக்ஸ்பெர்ட்!
அன்பார்ந்த வாசகர்களே!
பெண்கள் தின ஸ்பெஷல்! முடிஉதிர்வு A to Z! ; * முடி உதிர்வு பிரச்னைக்கான எளிய மருத்துவம்! * பிரசவ கால முடிஉதிர்வு பிரச்னைக்கான ஆலோசனை! * பொடுகினால் ஏற்படும் முடிஉதிர்வுக்கான தீர்வுகள்! * தண்ணீருக்கும் முடி உதிர்வுக்கும் தொடர்புண்டா?
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
பிப்ரவரி 28, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.