Dr. சுதா சேஷய்யன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர்,
அறிவியலும் ஆன்மிகமும் கலந்த ஆளுமை, சுதா சேஷய்யன் தற்போது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். உடற்கூறியல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். தேசிய மருத்துவக் கமிஷனின் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். இலக்கியம், ஆன்மிகம்,அறிவியல், மருத்துவம் உள்ளிட்டப் பல்துறைகளில் வித்தகர்.
அன்பார்ந்த வாசகர்களே!
அவள் விகடன் வழங்கும் பெண்கள் தின சிறப்புரை: சர்வதேச பெண்கள் தினம்
'மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா...!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
மார்ச் 7, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.