
டாக்டர். S. பத்மா, MD, DNB (O&G), Fellowship in Gyn. Oncology (Netherlands)
தலைமை மற்றும் முதுநிலை மகளிர் & மகப்பேறு சிகிச்சை நிபுணர்.
அன்பார்ந்த வாசகர்களே!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வழங்கும் 'கர்ப்பப்பை ஆரோக்கியம்... - அறிந்ததும் அறியாததும்! - ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி' பங்கேற்க அனுமதி இலவசம். மார்ச் 6-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11.00 முதல் மதியம் 12.00 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். கலந்துகொள்ள கீழ்க்காணும் லிங்கில் பதிவு செய்யவும்.
Exclusive video on 6-stage Ultra Safety Program by Meenakshi Mission Hospital: https://www.youtube.com/watch?v=jkTXuQxGrT8
Meenakshi mission hospital & research Centre : http://www.mmhrc.com/
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
மார்ச் 5, 2021 மாலை 6 மணிக்கு பதிவு முடிவடைகிறது.