
சுவாமி சுகபோதானந்தா, Spiritual teacher,
பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!'
அன்பார்ந்த வாசகர்களே!
ஆனந்த விகடன் வலைத்தளம் வாயிலாக ஏப்ரல் 3-ம் தேதி, சனிக்கிழமையன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணிவரை உங்களுடன் உரையாற்ற இருக்கிறார் மனசே ரிலாக்ஸ் பளீஸ்! படைத்த சுவாமி சுகபோதானந்தா . உங்களில் ஒரு சிலர் எழுப்பும் கேள்விகளுக்கும் அன்று அவர் பதில் சொல்வார். அதனால் உங்கள் கேள்விகளை relax@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அல்லது நிகழ்ச்சி நடக்கும்போதே... சாட் பாக்ஸில் (Chat Box) உங்கள் கேள்விகளை பதிவிடலாம்.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
ஏப்ரல் 2, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது..