• Date: ஏபரல் 10, 2021 (சனிக்கிழமை)
  • Time: மாலை 04.30 - 06.00 மணி வரை

பதிவு கட்டணம்/ Registration Fee

300
corona
பி. ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர், Corporate Clinic,

பி. ராமகிருஷ்ணன், கார்ப்பரேட் க்ளினிக் (Corporate Clinic) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார். நிதித் துறையில் 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். வணிகவியல் படிப்பில் பட்டம் பெற்றவர்கள். நிறுவனங்கள் பங்கு வெளியிட்டு நிதித் திரட்டும் ஆலோசனையும் அளித்து வருகிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

நாணயம் விகடன் நடத்தும் சிறு நிறுவனங்கள்: நிதித் திரட்டும் நுட்பங்கள்..!
*நிதித் திரட்டும் வகைகள்
*கடனுக்கான வங்கியின் மதிப்பீட்டு நடைமுறை
*முதன்மை மற்றும் இணை ஜாமீன்கள்  
*ஏற்றுமதித் தொழிலுக்கு நிதித் திரட்டுவது,  
*பங்கு வெளியீட்டு நிதித் திரட்டுதல் - பிரைவேட் ஈக்விட்டி, / வென்ச்சர் கேப்பிட்டல் & ஐ.பி.ஓ
*நிறுவனங்களை கையகப்படுத்தல் - மதிப்பீடு மற்றும் அணுகுமுறை
குறிப்பு: இந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவு வழங்கப்பட மாட்டாது. எனவே, குறிப்பெடுத்துக்கொள்ளவும். 

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஏபரல் 9, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9940415222 / 9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9940415222 / 9790990404