இனியவன், இட்லி எக்ஸ்பெர்ட்
1997-ம் ஆண்டு முதல் இட்லி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மு.இனியவன். பிரபலமானவர்களின் திருமணக்கூடங்களில் இனியவனின் இட்லிக்கு எனத் தனி இடம் உண்டு. காலத்திற்கேற்றார் போல, சாக்லெட் இட்லி, பீட்ரூட் இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி, சிறுதானிய இட்லிகள் என விதவிதமான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தியவர். 2,547 வகையான இட்லிகளைச் செய்து உலக சாதனைப் புத்தகம், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். 100 கிலோ எடையில் இட்லி, அப்துல் கலாம், காமராஜர், அன்னை தெரசா உருவங்களில் இட்லி செய்து சாதனை படைத்தவர்.
அன்பார்ந்த வாசகர்களே!
அவள் விகடன் வழங்கும் இட்லி ரகசியங்கள் - அறிந்ததும் அறியாததும்!
* விதவிதமான வடிவங்களில், சுவைகளில் இட்லி செய்வது எப்படி?
* சிறுதானிய இட்லி வகைகள்
* பூப்போல இட்லி வார்க்க டிப்ஸ்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
மார்ச் 30, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது