• Date: ஏபரல் 10, 2021 (சனிக்கிழமை)
  • Time: காலை 09.00 - 10.30 மணி வரை

பதிவு கட்டணம்/ Registration Fee

200
corona
ஜெகன் வின்சென்ட், முன்னோடி பண்ணையாளர், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுக்கா, விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் வின்சென்ட். அமெரிக்க உள்ளிட்ட மேலைநாடுகளில் பிரபலமான அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பத்தில் தொட்டியில் மீன், மேல் பகுதியில் காய்கறி விவசாயம் செய்து வருகிறார். ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலத்தில் அமைந்துள்ள நவீன ஒருங்கிணைந்த பண்ணை மூலமாக ஆண்டுக்கு 54 லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்த்து வருகிறார். அவரது அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளவும், அக்வாபோனிக்ஸ் தொடர்பான பயிற்சியும் அளிக்க இருக்கிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுக்கா, விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் வின்சென்ட். அமெரிக்க உள்ளிட்ட மேலைநாடுகளில் பிரபலமான அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பத்தில் தொட்டியில் மீன், மேல் பகுதியில் காய்கறி விவசாயம் செய்து வருகிறார். ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலத்தில் அமைந்துள்ள நவீன ஒருங்கிணைந்த பண்ணை மூலமாக ஆண்டுக்கு 54 லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்த்து வருகிறார். அவரது அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளவும், அக்வாபோனிக்ஸ் தொடர்பான பயிற்சியும் அளிக்க இருக்கிறார்.

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  நேரம் மற்றும் நிபந்தன

    ஏபரல் 9, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9790990404