• Date: ஏப்ரல் 17, 2021 (சனிக்கிழமை)
  • Time: காலை 11.00 - 12.00 மணி வரை
corona
டாக்டர்.P.L. அழகம்மை, MD (Gen. Med), DM (GE) - Consultant - Medical Gastroenterology

குடல், இரைப்பை மருத்துவ நிபுணர்

அன்பார்ந்த வாசகர்களே!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வழங்கும் 'கல்லீரல் ஆரோக்கியம் A to Z - ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி' பங்கேற்க அனுமதி இலவசம். ஏப்ரல் 17-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11.00 முதல் மதியம் 12.00 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

Exclusive video on 6-stage Ultra Safety Program by Meenakshi Mission Hospital: https://www.youtube.com/watch?v=jkTXuQxGrT8
Meenakshi mission hospital & research Centre : http://www.mmhrc.com/

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  நேரம் மற்றும் நிபந்தனை

    ஏபரல் 16, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9790990404