• Date:

    ஏப்ரல் 16, 2021 (வெள்ளிக்கிழமை)
  • Time:

    மாலை 04.00 - 05.00 மணி வரை
corona
இனியவன், இட்லி எக்ஸ்பெர்ட்

1997-ம் ஆண்டு முதல் இட்லி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மு.இனியவன். பிரபலமானவர்களின் திருமணக்கூடங்களில் இனியவனின் இட்லிக்கு எனத் தனி இடம் உண்டு. காலத்திற்கேற்றார் போல, சாக்லெட் இட்லி, பீட்ரூட் இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி, சிறுதானிய இட்லிகள் என விதவிதமான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தியவர். 2,547 வகையான இட்லிகளைச் செய்து உலக சாதனைப் புத்தகம், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். 100 கிலோ எடையில் இட்லி, அப்துல் கலாம், காமராஜர், அன்னை தெரசா உருவங்களில் இட்லி செய்து சாதனை படைத்தவர்.

அன்பார்ந்த வாசகர்களே!

உலக இட்லி தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 30-ம் தேதி வெபினார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழில்நுட்பக் காரணங்களால் சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டன. வாசகர்கள் பலரும் தங்களின் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்காகவே, மீண்டும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் கூடுதல் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே பங்கேற்றவர்கள், புதிய வாசகர்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  நேரம் மற்றும் நிபந்தனை

    ஏபரல் 16, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9790990404