டாக்டர்.கே.இளங்குமரன், M.B.B.S., M.S.(General Surgery), M.Ch.(Liver Transplantation)
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தலைமை நிபுணர்.
டாக்டர்.எஸ்.குமரகுருபரன், M.B.B.S., D.M.(Hepatology)
கல்லீரல் மருத்துவ சிகிச்சை நிபுணர்.
அன்பார்ந்த வாசகர்களே!
அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து வழங்கும் உங்கள் கல்லீரலை நேசிப்போம் - ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி. என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
ஏபரல் 24, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.