R.வசந்த், மனநல மருத்துவர்,
சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் R.வசந்த், மனநல மருத்துவத் துறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். துறை சார்ந்த ஆராய்ச்சிக்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்குமான மனநலப் பிரச்னைகளைக் கையாள்வதிலும் நிபுணத்துவம் பெற்றவர். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அது தொடர்பான மனநலப் பிரச்னைகளுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அன்பார்ந்த வாசகர்களே!
அவள் விகடன் (லோகோ) கோவிட் 2-ம் அலையும்...மனநலமும்! - ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி!
* நிலையற்ற சூழலில் மனநலத்தைப் பேண வேண்டியதன் அவசியம்!
* கோவிட்-19 பாதித்தவர்களுக்கு ஏற்படும் மனநலப் பிரச்னைகள்
* மனஅழுத்தத்திலிருந்து விடுபட எளிய வழிகள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
ஜூன் 2, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.