Dr. Chitra Aravind Psychological Counselor
Hello Manas Consultancy
Ramdoss Bharathan Senior Zonal Head
HDFC Bank
அன்பார்ந்த வாசகர்களே!
நாணயம் விகடன் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இணைந்து நடத்தும் ‘‘பெருந்தொற்றும் மன ஆரோக்கியமும்" என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
ஜூன் 19, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.
மேலும் விவரங்களுக்கு / For More Details
rsvp@vikatan.com
9790990404