• Date:

    ஜூன் 27, 2021 (ஞாயிற்றுக்கிழமை)
  • Time:

    மாலை 3.00 - 4.30 மணி வரை
corona
John Alex, ED & CEO,

Equitas Holding Limited.

corona
P.Udayakumar, Director, (Planning & Marketing)

The National Small Industries Corporation Ltd.

corona
Lawanya, Herbal Products Trainer

Formulator Of Herbal Beauty Products

அன்பார்ந்த வாசகர்களே!

அவள் விகடன் மற்றும் WEWA Tamilnadu வழங்கும் 'ஆரோக்கிய ஹெர்பல் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி' என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

* ஹெர்பல் ஃபேர்னஸ் க்ரீம்
* ஹெர்பல் ஆயில்
* ஹெர்பல் சோப்
* ஹெர்பல் ஷாம்பூ

Visit: https://www.facebook.com/wewatn/

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  நேரம் மற்றும் நிபந்தனை

    ஜூன் 27, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9790990404