டாக்டர். G. பாலமுரளி M.B.B.S., M.R.C.S.(Ed), M.D.(UK), F.R.C.S.(Neurosurgery)
தலைமை தண்டு வட அறுவை சிகிச்சை மருத்துவர்
டாக்டர். K. மதுசூதனன் M.B.B.S., M.S., M.Ch.
மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்
அன்பார்ந்த வாசகர்களே!
அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து வழங்கும் 'தண்டுவடம் காப்போம்!' தண்டுவட சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சி என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
செப்டம்பர் 4, 2021 மதியம் 2.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.