• Date: செப்டம்பர் 18, 2021 (சனிக்கிழமை)
  • Time: மாலை 4.30 - 5.30 மணி வரை
corona
Dr. Vasundara Jagannathan, MBBS, DGO, DNB, Diploma in Reproductive Medicine,

Clinical Head & Sr. Fertility Specialist, Chennai

அன்பார்ந்த வாசகர்களே!

அவள் விகடன் மற்றும் Oasis Fertility மருத்துவமனை இணைந்து நடத்தும்  ‘குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான தீர்வு’ என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  நேரம் மற்றும் நிபந்தனை

    செப்டம்பர் 18, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9790990404