Dr. GOVINI BALASUBRAMANI MS, MCh, FIACS
Head – CTVS, Heart & Lung Transplant Program
DR. M. SAI SURENDAR M.b.b.s, m.d, DEM,dip.diab,ficm, MACEP (USA)
Head – Emergency & Casualty
Dr. SINDHURA KOGANTI MBBS, MD (TB & Pulmonary Medicine), Fellowship - Lung Transplant
Pulmonologist
அன்பார்ந்த வாசகர்களே!
அவள் விகடன் மற்றும் Fortis Vadapalani மருத்துவமனை இணைந்து நடத்தும் 'உங்கள் நுரையீரல் நலமா?' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
அக்டோபர் 1, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.