ஆண்டாள் கிராஃப்ட் பயிற்சியாளர்
சென்னையைச் சேர்ந்த ஆண்டாள் 15 ஆண்டுகளாக கிராஃப்ட் பயிற்சியாளராக உள்ளார். கோவிட் பெருந்தொற்று காலத்திலிருந்து ஆன்லைன் வகுப்புகளிலும் பிஸியாக உள்ளார். துணி பொம்மைகள், கொலு பொம்மைகள், மினியேச்சர் பொருள்கள், ரிட்டன் கிஃப்ட், ஆரி வேலைப்பாடுகள், ஸ்டோன் வொர்க்ஸ், பீட்ஸ் வொர்க் ஆகிய பிசினஸ் மற்றும் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார்.
அன்பார்ந்த வாசகர்களே!
அவள் விகடன் வழங்கும் குறைந்த செலவில் உங்கள் வீட்டுக் கொலுவை அழகுபடுத்தலாம்! - கிரியேட்டிவ் பயிற்சி
* கொலு அமைக்க புதிய கிரியேட்டிவ் ஐடியாக்கள்!
* மண் இல்லாமல் பார்க், மலை, குளம் அமைக்கலாம்!
* கொலு பொம்மைகளுக்கு குறைந்த செலவில் நகை அலங்காரம்!
* புதுமையான ரிட்டன் கிஃப்ட் வகைகள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
அக்டோபர் 01, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.