• Date:

    அக்டோபர் 23, 2021 (சனிக்கிழமை)
  • Time:

    மாலை 05.30 - 07.00 மணி வரை
  • பதிவு கட்டணம்/ Registration Fee

    500
corona
ஆண்டாள் கிராஃப்ட் பயிற்சியாளர்

சென்னையைச் சேர்ந்த ஆண்டாள் 15 ஆண்டுகளாக கிராஃப்ட் பயிற்சியாளராக உள்ளார். கோவிட் பெருந்தொற்று காலத்திலிருந்து ஆன்லைன் வகுப்புகளிலும் பிஸியாக உள்ளார். துணி பொம்மைகள், கொலு பொம்மைகள், மினியேச்சர் பொருள்கள், ரிட்டன் கிஃப்ட், ஆரி வேலைப்பாடுகள், ஸ்டோன் வொர்க்ஸ், பீட்ஸ் வொர்க் ஆகிய பிசினஸ் மற்றும் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

சாதாரண ஊசியில் ஆரி வேலைப்பாடுகள்-பிசினஸ் பயிற்சி வகுப்பு:
 * வருமானம் அள்ளித்தரும் ஆரி வேலைப்பாடுகள்!
* பிளவுஸ், சுடிதாரில் ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்வது எப்படி?
* பீட்ஸ் வேலைப்பாடுகளுக்கான எளிமையான வழிமுறைகள்!
* ஆரி வொர்க்கை பிசினஸாக மாற்றுவதற்கான பயனுள்ள டிப்ஸ்!

பயிற்சிக்குத் தேவையான பொருள்கள்
1. பிளவுஸ் துணி - 80 மீட்டர்
2. ஸ்டோன் செயின் - ஒரு மீட்டர்
3. பால் செயின் - ஒரு மீட்டர்
4. ஃபேப்ரிக் க்ளூ - 1
5.  சாதாரண தையல் ஊசி - 1
6. எம்ராய்டரி நூல் - தேவையான நிறங்களில் 
7. கோல்டன் சில்க் த்ரெட் - 1 ரோல்
8. கத்தரிக்கோல்  
9. இன்ச் டேப்
10. சாக்பீஸ் - 1

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அக்டோபர் 23, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9790990404