Training Details
-
* இயற்கை இடுபொருள் தயாரிப்பு
-
* பூச்சி மேலாண்மை
-
* ஏற்றுமதி வாய்ப்புகள்
-
* மதிப்புக்கூட்டல்
-
* விற்பனை வாய்ப்புகள்
-
* நீர் மேலாண்மை
-
* விதைப்பண்ணை அமைத்தல்
-
* இயற்கை விவசாய சான்று பெறும் வழிகள்
-
* பசுமைக்குடில் விவசாயம்
-
* வருமானம் தரும் மரங்கள்
-
* மேட்டுப்பாத்தி
-
* வட்டப்பாத்தி
-
* வீட்டுத்தோட்டம்....
-
* குறிப்பு : பயிற்சி சென்னையில் நடைபெறும்.
Location: https://maps.app.goo.gl/VJbEMDLeWKLUUmrn6
-
மெயிலில் ரசீது..!
நீங்கள் பயிற்சிக் கட்டணம் செலுத்தியவுடன் உங்கள் மெயில் முகவரிக்கு ரசீது அனுப்பப்படும். இதுதான் நீங்கள் பணம் செலுத்தியதற்கான உறுதியளிக்கப்பட்ட சான்றாகும்.
-
கட்டணம் திரும்பக் கிடைக்காது..!
எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் குழுமத்தால் உரிய முறையில் திரும்ப அளிக்கப்படும். குறித்த தேதியில் உங்களால் கலந்துகொள்ள இயலாத நிலையில் பயிற்சிக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
-
டெக்னிக்கல் ஏரர்...
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது டெக்னிக்கல் தவறு ஏற்பட்டு தொகை எங்கள் கணக்குக்கு வந்து சேராத நிலையில் பயிற்சிக் கட்டணத்தை நீங்கள் செலுத்திவிட்டதாக எடுத்துக்கொள்ளப்படாது.
-
இரட்டைக் கட்டணம்..!
தவறுதலாக ஒருவர் பெயரில் இரண்டுமுறை பணம் செலுத்திவிட்டதாகக் கூறினால், உரிய முறையில் செக் செய்த பிறகே முடிவு செய்ய முடியும்.
-
ஒன்லி நாலெஜ்..!
நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு விகடன் குழுமம் பொறுப்பாகாது.
-
உணவு, தேநீர் உண்டு!
இரண்டு நாள் பயிற்சியின்போதும் பயிற்சியில் பங்குபெறுபவர்களுக்கு இடைவேளியின்போது தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
-
நேரம் முக்கியம்!
வகுப்புக்கு தாமதமாக வருபவர்களுக்கு ஏற்படும் பாட இழப்புக்கு அவர்களே பொறுப்பு.
-
சான்றிதழ்!
இரண்டு நாள் பயிற்சி பங்கேற்று பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
-
இவருக்குப் பதில் அவர்..!
பதிவு செய்தவர் வர இயலாத சூழலில் அவரைச் சார்ந்த இன்னொருவர் வகுப்பில் கலந்து கொள்வதாக இருப்பின் வகுப்பு நடைபெறுவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாகவே மெயில் மூலம் முழு விவரங்களையும் தெரிவிப்பது கட்டாயம்.
-
ஒருவர் மட்டுமே..!
ஒருவருக்கு செலுத்திய கட்டணத்தில் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். குழந்தைகளை உடன் அழைத்துவந்தால் வகுப்பறைக்குள் அனுமதிக்க இயலாது.