
திருமிகு. பிரேமலதா, ஆராய்ச்சி உதவியாளர்,
விவேகானந்தா கேந்திரா இயற்கை வள அபிவிருத்தி திட்டம்.

திருமிகு. ராஜாமணி, ஆராய்ச்சி உதவியாளர்,
விவேகானந்தா கேந்திரா இயற்கை வள அபிவிருத்தி திட்டம்.
அன்பார்ந்த வாசகர்களே!
பசுமை விகடன் மற்றும் விவேகானந்த கேந்திரா இயற்கை வள அபிவிருத்தி திட்டம் இணைந்து மண்புழு உரநீர் மற்றும் அசோலா தயாரிப்பு, அதனால் கிடைக்கும் பலன்கள்குறித்து நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. அக்டோபர் 21 மற்றும் 22-ம் தேதி காலை 10.30 மணி முதல் 12.00 மணிவரை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைய அழைக்கிறோம்.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
அக்டோபர் 20, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.