க.சத்தியசீலன், Vice President & Design Head of Ashok Leyland.,
டாடா மோட்டார்ஸ், நிஸான், டிவிஎஸ் எனப் பல நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். IIT, IISC, NIT என பல கல்லூரிகளில் டிசைன் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். இவர் MIT (புனே) உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினரும்கூட!
அன்பார்ந்த வாசகர்களே!
கார் டிசைனர் ஆகவேண்டும் என்பது உங்கள் கனவா?
கார் டிசைனின் அடிப்படை, கலைச்சொற்கள்
பாடி ஸ்டைல்கள், ப்ரப்போஷன்ஸ், க்ளே மாடலிங், மென்பொருள்கள், பெர்ஸ்பெக்ட்டிவ் வரைபட உத்திகள்...
நேரம்: காலை 10 முதல் மதியம் 1 மணி வரை (ஆன்லைன் பயிலரங்கம்)
-
மெயிலில் ரசீது..!
நீங்கள் கட்டணம் செலுத்தியவுடன் உங்கள் மெயில் முகவரிக்கு ரசீது அனுப்பப்படும். இதுதான் நீங்கள் பணம் செலுத்தியதற்கான உறுதியளிக்கப்பட்ட சான்றாகும்.
-
கட்டணம் திரும்பக் கிடைக்காது..!
எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் குழுமத்தால் உரிய முறையில் திரும்ப அளிக்கப்படும். குறித்த தேதியில் உங்களால் கலந்துகொள்ள இயலாத நிலையில் பயிற்சிக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
-
தொழில்நுட்ப கோளாறு!
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நீங்கள் செலுத்திய தொகை எங்கள் கணக்குக்கு வந்து சேராத நிலையில் பயிற்சிக் கட்டணத்தை நீங்கள் செலுத்திவிட்டதாக எடுத்துக்கொள்ளப்படாது.
-
இரட்டைக் கட்டணம்..!
தவறுதலாக ஒருவர் பெயரில் இரண்டுமுறை பணம் செலுத்திவிட்டதாகக் கூறினால், உரிய முறையில் செக் செய்த பிறகே முடிவு செய்ய முடியும்.
-
ஒன்லி நாலெஜ்..!
நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு விகடன் குழுமம் பொறுப்பாகாது.
-
நேரம் முக்கியம்!
பயிலரங்கத்துக்கு தாமதமாக வருபவர்களுக்கு ஏற்படும் பாட இழப்புக்கு விகடன் பொறுப்பேற்காது.
-
இவருக்குப் பதில் அவர்..!
பயிலரங்கிற்கு பதிவு செய்தவர் வர இயலாத சூழலில் அவரைச் சார்ந்த இன்னொருவர் வகுப்பில் கலந்துகொள்வதாக இருந்தால் பயிற்சிக்கு 2 நாள்கள் முன்னதாகவே 97909 90404 என்ற எண்ணில் அழைத்துத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
-
ஒருவர் மட்டுமே..!
ஒருவருக்கு செலுத்திய கட்டணத்தில் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.