திவ்யா விஜய், யூடியூபர்
பத்து வருஷங்களுக்கு மேலாக சாரி பெயின்டிங், மியூரல் பெயின்டிங், ஆரி வேலைப்பாடுகள் என பலவிதமான கிராஃப்ட் பயிற்சி வகுப்புகள் எடுத்து வருவதுடன் அதனை பிசினஸாகவும் செய்து வருகிறார் யூடியூப் பிரபலம் திவ்யா விஜய்.
அன்பார்ந்த வாசகர்களே!
இந்தப் பயிற்சியில் டிசைன்கள் தேர்வு செய்யும் வழிமுறைகள், ஃப்ரேம் ஃபிக்ஸ் செய்யும் முறைகள், சிங்கிள் ஸ்ட்ரோக் மற்றும் ஷேடிங் டெக்னிக், பெயின்ட் செய்த துணிகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள், ஃபேப்ரிக் பெயின்டிங் கலையை பிசினஸாக மாற்றும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்க உள்ளார். https://www.vikatan.com/news/women/aval-vikatan-conducts-training-class-on-art-and-craft-for-women
பயிற்சிக்குத் தேவையான பொருள்கள்:
சில்க் காட்டன் துணி - 1 ஒரு மீட்டர் ( விரும்பும் நிறத்தில் )
கார்பன் பேப்பர் - 1 (வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் ) ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கும்.
பிரின்டிங் டிசைன் பேப்பர் - 1
அக்ரலிக் பெயின்ட் - 12 நிறங்கள் கொண்ட பாக்ஸ்
பெயின்டிங் பிரஷ் - 1, 3, 5 அளவுகளில்
ஃபிரேம் - 10 வது நம்பர்
டிஷ்யூ பேப்பர்
கிண்ணம்
தண்ணீர்
பென்சில்
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!
பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். பிப்ரவரி 5, 2022 காலை 9.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.