DR. V.R. Roopesh Kumar, Senior Consultant & Lead - Neurosurgery
Dr. Roopesh Kumar is a distinguished surgeon in the field of Neuro-Oncology with over 15 years of experience. His expertise in managing complex brain & spine tumours, minimally invasive cranial surgeries and cerebrovascular surgeries are unparalleled. He has been associated with some of the most premier medical institutions in the country such as NIMHANS and JIPMER.
அன்பார்ந்த வாசகர்களே!
அவள் விகடன் மற்றும் Apollo Proton Cancer Centre இணைந்து நடத்தும் ‘குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை தொடர்பான பிரச்னைகள்... ஆலோசனைகள், தீர்வுகள்!’ என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
Know more : https://proton.apollohospitals.com/oncologists/dr-roopesh-kumar/
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
பிப்ரவரி 12, 2022 காலை 10.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.