எம்.வி.ரமேஷ் பாபு, தலைவர்,
கொடீசியா
கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்,
Kgrca.in
ஏ.கே.பிரபாகர், பங்குச் சந்தை நிபுணர்
ஏ.கே. பிரபாகர், ஆனந்த் ரதி, ஐடிபிஐ கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர். தற்போது ஆட்ஃபேக்டர்ஸ் பிஆர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் 30 ஆண்டுகளுக்கு மேல் பழுத்த அனுபவம் கொண்டவர்.
அன்பார்ந்த வாசகர்களே!
நாணயம் விகடன் மற்றும் Pnpcoin (HELIOS) இணைந்து நடத்தும் ‘பட்ஜெட் 2022 - 23... ஒரு முழுமையான அலசல்!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
பிப்ரவரி 2, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.