டாக்டர்.R.அசோக் குமார், மருத்துவர் - சிறுநீரகவியல். மணிபால் மருத்துவமனை சேலம்.
MBBS | MD | DNB(Medicine) | DM(NEPHRO)
டாக்டர்.M.பிரகதீஸ்வரன், அறுவைசிகிச்சை மருத்துவர் - சிறுநீரகவியல். மணிபால் மருத்துவமனை சேலம்.
MBBS | MS (General Surgery - JIPMER Pondicherry) | MCH (Urology - PGIMER, Chandigarh))
அன்பார்ந்த வாசகர்களே!
அவள் விகடன் மற்றும் Manipal Hospitals Salem இணைந்து நடத்தும் ‘இளைஞர்களும் சிறுநீரகப் பிரச்னைகளும்! ஆரோக்கிய வழிகாட்டல் என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
https://www.facebook.com/ManipalHospitalsIndia/?ti=as
https://instagram.com/manipalhospitals?utm_medium=copy_link
https://www.manipalhospitals.com/salem/
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
ஏப்ரல் 2, 2022 மதியம் 3.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.