அன்பார்ந்த வாசகர்களே!
அவள் விகடன் வழங்கும் 'அம்மாவும்...நானும்! - அன்னையர் தின கொண்டாட்டம்...நம்ம சென்னையில்' நிகழ்ச்சியில் தங்குதடையில்லாமல்....பங்கேற்க கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
குறிப்பு: நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.
-
முன்பதிவு
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நேரடியாகவும் உங்கள் பெயரைப் பதிவுசெய்து நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். முன்பதிவு நடைமுறைகளில் பங்கேற்பதற்கு வசதியாக நிகழ்ச்சி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே அரங்கத்துக்கு வந்துவிட வேண்டும்.
-
நிபந்தனை
நிகழ்ச்சிக்கு ஆண்கள் வர அனுமதியில்லை. 12 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்கு அனுமதி உண்டு.
வெற்றியாளர் தேர்வு
போட்டிகளில் வெற்றியாளர்களைத் தேர்வு செய்வதில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
-
கோவிட்-19
நம்முடைய பாதுகாப்பையும் பிறரின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு மாஸ்க் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்கவும்.