சுமிதா கோபாலகிருஷ்ணன், மாடித்தோட்ட விவசாயி,
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான சுமிதா கோபாலகிருஷ்ணன் மாடித் தோட்ட விவசாயி. தன் வீட்டு மாடியில் தோட்டம், பழமரங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து வளர்த்து வருகிறார்.
சுல்தான் இஸ்மாயில், மண்புழு விஞ்ஞானி,
சிறப்புரை
அன்பார்ந்த வாசகர்களே!
* மாடியில் பழ மரங்கள் வளர்க்கும் வழிமுறைகள்
* மாடியில் பழ மரங்கள்...வீடு சேதமடைவதைத் தடுப்பது எப்படி?
* வீட்டிலியே இயற்கை உரம் தயாரிப்பது எப்படி ?
* பூச்சி தொந்தரவுக்கான தீர்வுகள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
ஜூலை 9, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.