சோம வள்ளியப்பன் நிதி நிபுணர்,
Personal Finance Education Trainer
கோபிநாத் சங்கரன் Senior Manager, Sales
Senior Manager, Sales, Mirae Asset Investment Managers (India) Pvt. Ltd
அன்பார்ந்த வாசகர்களே!
நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் 'நிதி இலக்குகள்:மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் பெண்களும்..!' பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி வேலூரில் நவம்பர் 16-ம், தேதி சனிக்கிழமை (மாலை 6.30 pm – 8.30 pm) நடைபெறுகிறது அனைவருக்கும் அனுமதி இலவசம்.
முன்பதிவு விவரங்களுக்கு: 044-66802980/07, 9677069112, 9940415222
உங்கள் பதிவிற்கு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி புரிந்துகொள்வதற்காகவே இந்த விழிப்புணர்வு கூட்டம் .முதலீட்டாளர்களின் தனிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கபடாது!
Venue Details:
Benzz Park Vellore Rover Hall (B1-Floor) No. 4, Katpadi Road|Dharmaraja Koil Street, Thottapalayam | Vellore - 632 004.
Disclaimer:
Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.
An Investor Education and Awareness Initiative by Mirae Asset Mutual Fund. All Mutual Fund investors have to go through a one-time KYC (Know Your Customer) process. Investors should deal only with Registered Mutual Funds (RMF). For further information on KYC, RMFs and procedure to lodge a complaint in case of any grievance, you may refer the Knowledge Center section available on the website of Mirae Asset Mutual Fund.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், சந்தை இடர்ப்பாடுகளுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.