Dr. சையது அப்துல் காதர் இன்டர்வென்ஷனல் இருதயநோய் மருத்துவர், மணிபால் மருத்துவமனை,
மணிபால் மருத்துவமனை, சேலம்.
Dr. வினோத் சுப்ரமணியன் இருதய அறுவை சிகிச்சை மருத்துவர்,
மணிபால் மருத்துவமனை, சேலம்.
அன்பார்ந்த வாசகர்களே!
அவள் விகடன் மற்றும் Manipal Hospitals Salem இணைந்து நடத்தும் ‘'இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு.... பாதிக்கப்பட்ட இதயத்தைக் கையாள்வது எப்படி?' ஆரோக்கிய வழிகாட்டல் என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
https://www.facebook.com/ManipalHospitalsIndia/?ti=as
https://www.linkedin.com/company/manipal-hospital/
https://instagram.com/manipalhospitals?igshid=YmMyMTA2M2Y=
Dr Vinod: https://www.facebook.com/vinod.subramanian.351
Dr Syed: https://www.facebook.com/k.syed.khadar
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
ஆண்ட்ராய்டு போனுக்கு...
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
செப்டம்பர் 29, 2022 மாலை 3.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.