IYYAPPAN RAJENDRAN, Founder & Chief Strategist at STRATEGIZER & BRAND EXPERT.
Franchising Expert with 20+ Years of Professional Experience.
Dhanasekaran, Regional Manager for South
I'm the Regional Manager for South TN & KL for operation and BD. Looking back on my path since 2007, have seen many successes and hardships, will all these we are successfully running 54+ stores in TN & KL.
அன்பார்ந்த வாசகர்களே!
நாணயம் விகடன் மற்றும் Classic Polo இணைந்து நடத்தும் 'ஆயத்த ஆடை ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் & வளர்ச்சி..!’ என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
நேரம் மற்றும் நிபந்தனை
செப்டம்பர் 30, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.