• Date:

    டிசம்பர் 17 & 18 (சனி & ஞாயிறு)
  • Time:

    காலை 09.00 - மாலை 06.00 மணி வரை
  • பதிவு கட்டணம்/ Registration Fee

    2950
corona
க.சத்தியசீலன், Vice President & Design Head of Ashok Leyland.,

டாடா மோட்டார்ஸ், நிஸான், டிவிஎஸ் எனப் பல நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். IIT, IISC, NIT என பல கல்லூரிகளில் டிசைன் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். இவர் MIT (புனே) உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினரும்கூட!

அன்பார்ந்த வாசகர்களே!

கார் டிசைனர் ஆக வேண்டும் என்ற கனவு உள்ளவரா நீங்கள்?

Car Designing - Fundamentals மற்றும் Clay Modeling ஆகிய வொர்க்‌ஷாப்ஸை தொடர்ந்து 3D Modeling of Cars வொர்க்‌ஷாப் நடக்க இருக்கிறது. இதில் Blender எனப்படும் சாஃப்ட்வேரை பயன்படுத்தி உங்கள் சிந்தனையில் பிறக்கும் காருக்கு கம்யூட்டர் திரையில் எப்படி உயிர் கொடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த வொர்க்‌ஷாப்பில் கலந்து கொள்ள மோட்டார் விகடனின் முந்தைய பயிலரங்கங்களில் நீங்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனெனில் Car thumbnail  sketches, Professional approach on Car design, Composition Techniques, Speed forms போன்ற கார் டிசைன் அடிப்படைகள் இந்த இரண்டு நாள் பயிலரங்கத்தின் துவக்க நாளில் பயிற்றுவிக்கப்படும்.

இந்த பயிலரங்கத்தில் கலந்து கொள்வதற்கு நீங்கள் மடிகணினியை கொண்டுவர வேண்டியது அவசியம். அதில் Blender சாஃப்ட்வேரை உங்கள் laptop-ல் டவுன்லோடு செய்திருக்க வேண்டியதும் அவசியம். ஆகையால் இந்த பயிலரங்கத்திற்கு பதிவு செய்வதற்கு முன்பு உங்கள் லாப்டாப்பில் இந்த மென்பொருள் வேலை செய்கிறதா என்பதை ஒரு முறைக்கு இரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பயிலரங்கத்தில் கலந்து கொள்ள வரும்போது அவசியம் சார்ஜிங் கேபிலையும் அவசியம் கொண்டுவர வேண்டும்.


பயிலரங்கம் நடக்கும் ஆனந்த விகடன் அலுவலகத்திற்கு (757, அண்ணா சாலை, சென்னை 600002 -  ஆயிரம்விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகில்) காலை 09.00 மணிக்கு முன்னதாக வந்து விட வேண்டும்.

பயிலரங்கம் நடக்கும் இரண்டு நாட்களுக்கும், மத்திய உணவும், காலை- மாலை இடைவேளைகளின் போது தேனீரும் வழங்கப்படும்.

பயிலரங்கம் நடைபெறும் நேரம்: காலை 9 முதல் மாலை  6 மணி வரை.

பிள்ளைகளை பயிலரங்கத்துக்கு அழைத்து வரும் பெற்றோர்/காப்பாளருக்கு அனுமதி இல்லை.

  •  மெயிலில் ரசீது..!

    இந்த பயிலரங்கத்தில் கலந்து கொள்வதற்கு நீங்கள் மடிகணினியை கொண்டுவர வேண்டியது அவசியம். அதில் Blender சாஃப்ட்வேரை உங்கள் laptop-ல் டவுன்லோடு செய்திருக்க வேண்டியதும் அவசியம். ஆகையால் இந்த பயிலரங்கத்திற்கு பதிவு செய்வதற்கு முன்பு உங்கள் லாப்டாப்பில் இந்த மென்பொருள் வேலை செய்கிறதா என்பதை ஒரு முறைக்கு இரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கட்டணம் செலுத்தியவுடன் உங்கள் மெயில் முகவரிக்கு ரசீது அனுப்பப்படும். இதுதான் நீங்கள் பணம் செலுத்தியதற்கான உறுதியளிக்கப்பட்ட சான்றாகும்.

  •  கட்டணம் திரும்பக் கிடைக்காது..!

    எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் குழுமத்தால் உரிய முறையில் திரும்ப அளிக்கப்படும். குறித்த தேதியில் உங்களால் கலந்துகொள்ள இயலாத நிலையில் பயிற்சிக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

  •  தொழில்நுட்ப கோளாறு!

    ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நீங்கள் செலுத்திய தொகை எங்கள் கணக்குக்கு வந்து சேராத நிலையில் பயிற்சிக் கட்டணத்தை நீங்கள் செலுத்திவிட்டதாக எடுத்துக்கொள்ளப்படாது.

  •  இரட்டைக் கட்டணம்..!

    தவறுதலாக ஒருவர் பெயரில் இரண்டுமுறை பணம் செலுத்திவிட்டதாகக் கூறினால், உரிய முறையில் செக் செய்த பிறகே முடிவு செய்ய முடியும்.

  •  ஒன்லி நாலெஜ்..!

    நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு விகடன் குழுமம் பொறுப்பாகாது.

  •  நேரம் முக்கியம்!

    பயிலரங்கத்துக்கு தாமதமாக வருபவர்களுக்கு ஏற்படும் பாட இழப்புக்கு விகடன் பொறுப்பேற்காது.

  •  இவருக்குப் பதில் அவர்..!

    பயிலரங்கிற்கு பதிவு செய்தவர் வர இயலாத சூழலில் அவரைச் சார்ந்த இன்னொருவர் வகுப்பில் கலந்துகொள்வதாக இருந்தால் பயிற்சிக்கு 2 நாள்கள் முன்னதாகவே 97909 90404 என்ற எண்ணில் அழைத்துத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

7338826999 / 9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 7338826999 / 9790990404