ஸ்ரீஅம்மணி அம்மாள் சித்தர் கோயில், ஈசான லிங்கம் எதிரே, திருவண்ணாமலை.
திருவண்ணாமலை, ஈசான லிங்கம் எதிரே உள்ள ஸ்ரீஅம்மணி அம்மாள் சித்தர் கோயிலில் கார்த்திகை பௌர்ணமி நாளில் ஆரோக்கியமும் ஆயுளும் அருளும் ஆயுஷ் ஹோமம் நடைபெற உள்ளது. ஆயுர் தேவதையை வேண்டி நடத்தப்படும் இந்த ஹோமம், ஒருவருக்கு நீண்ட ஆயுள், நீடித்த ஆரோக்கியம், மன வேதனையிலிருந்து நிவாரணம் ஆகியவற்றை அளிக்கும்.
அன்பார்ந்த வாசகர்களே!
திருவண்ணாமலை வடக்கு கோபுரத்தைக் கட்டிய பெண் சித்தராம் ஸ்ரீஅம்மணி அம்மன் அருளால் மரணத்தை வென்றவர்கள் அநேகம் பேர். இங்கு கார்த்திகை பௌர்ணமி நாளில் நடைபெறும் ஆயுஷ் ஹோமத்தில் கலந்து கொண்டால் வேண்டியது யாவும் நிறைவேறும் என்பது நிச்சயம்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். டிசம்பர் 6, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.