எம். சதீஷ் குமார், நிறுவனர், Sathishspeaks.com
முதலீட்டு ஆலோசகர் எம். சதீஷ் குமார் Sathishspeaks.com நிறுவனத்தின் நிறுவனர். தனிநபர் நிதி மேலாண்மை மற்றும் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறித்து 300-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார். நாணயம் விகடன் இதழில் கட்டுரைகள் மற்றும் தொடர்கள் எழுதி வருகிறார்.
அன்பார்ந்த வாசகர்களே!
நாணயம் விகடன் நடத்தும் நடத்தும் செல்வம் சேர்க்கும் சீக்ரெட்ஸ் என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
நம் அனைவருக்கும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதனை நிறைவேற்ற சில உத்திகளை பின்பற்ற வேண்டும். அந்த உத்திகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் இந்தக் கூட்டத்தில் விளக்கப்படுகிறது.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.