சிவகாசி மணிகண்டன் நிறுவனர், Aismoney.com
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்தவர் சிவகாசி மணிகண்டன். காப்பீட்டு முகவராக தன் நிதிச் சேவையை தொடங்கியவர் இன்று நிதி ஆலோசகராக மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தராக உயர்ந்து நிற்கிறார். தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, நிதி ஆலோசனை என ஒருங்கிணைந்த நிதிச் சேவையை அளித்து வருகிறார். பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம் மற்றும் ஓய்வுக் காலம் ஆகியவற்றுக்கான சரியான முதலீட்டுத் திட்டங்களை உலகம் முழுக்க உள்ள வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறார். இவர் http://www.aismoney.com/ என்கிற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
அன்பார்ந்த வாசகர்களே!
நாணயம் விகடன் நடத்தும் நடத்தும் கடன் வாங்காமல் கல்வி, கல்யாணம், சொந்த வீடு, ஓய்வு காலம்; முதலீட்டுக்கு திட்டமிடுவது எப்படி? என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
முக்கிய நிதி இலக்குகளான பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், சொந்த வீடு, ஓய்வுக் காலம் ஆகியற்றுக்கு பலரும் கடன் வாங்குகிறார்கள். இந்தக் கடன்களிலிருந்து மீண்டு வர முடியாமல் வாழ்நாள் முழுக்க அவதிப்படுகிறார்கள். இதனை தவிர்க்க முதலீடு செய்வது அவசியம். அதை சரியாக செய்ய இந்த நிகழ்ச்சி வழிகாட்டுகிறது.
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.