ஸ்ரீருத்ர பூஜை அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், ஏகாம்பரநல்லூர், ராணிப்பேட்டை மாவட்டம்.
அஷ்ட பைரவர்களும், 64 யோகினியரும் தினமும் சூட்சும வடிவில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். இதனால் இங்குள்ள ஈசன் பைரவர் அம்சமாகவும், இறைவி பைரவி அம்சமாகவும் அருள்புரிகிறார்கள். தேவர்கள் கூடி ருத்ர பூஜை செய்த அருள் தலம். இங்கு பஞ்சாட்சர மந்திரத்தை ஒருமுறை சொன்னால் 1000 முறைகள் சொன்ன பலன் கிடைக்குமாம். இங்கு நடக்கும் ருத்ர பூஜையும் ருத்ராட்ச அபிஷேகமும் பிரசித்தமானது. இதில் நீங்களும் கலந்து கொண்டால் வரும் புத்தாண்டு அதிர்ஷ்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அன்பார்ந்த வாசகர்களே!
2024 ஆங்கிலப் புத்தாண்டில் தேய்பிறை பஞ்சமி நாளில் சோமவாரத்தில் சக்திவிகடனும் ஏகம்பரநல்லூர் ஏகாம்பரேஸ்வரர் ஆலய நிர்வாகமும் இணைந்து ருத்ர பூஜை நடத்தவுள்ளோம். காஞ்சிக்கு முன்னரே இங்கு காமாட்சியோடு எழுந்தருளிய ஈசன், அஷ்ட பைரவர்களுக்கும் இங்கே எண்திசை காவலர் பொறுப்பை அளித்தார் என்கிறது தலவரலாறு. இங்கு வந்து ஏகாம்பரரை தரிசித்தால் சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி சந்தோச வாழ்வைப் பெறலாம் என்பது நம்பிக்கை. குறிப்பாக எதிர்கால வாழ்வு என்னாகுமோ என்று அச்சம் கொண்டவர்கள் இங்கு வந்து வணங்க, அவர்களின் வாழ்வே ஆனந்தமயமாகும். இங்கு நடக்கும் ருத்ர பூஜையில் நீங்களும் சங்கல்பித்துக் கொண்டால் இந்த 2024-ம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்ட மற்றும் வெற்றி அளிக்கும் ஆண்டாக அமையும் என நம்பலாம்.
 
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
- 
	
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ருத்ராட்சம், விபூதி, மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ருத்ராட்சம், விபூதி, மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
 - 
	
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.