ஸ்ரீனிவாசன் சுப்ரமணியன் தனிநபர் நிதியியல் நிபுணர், www.ducatz.in
சென்னை மற்றும் திருப்பூரில் உள்ள Ducatz FinServ இன் நிறுவனர் மற்றும் முதன்மை தனிநபர் நிதியியல் நிபுணரான சீனிவாசன் சுப்ரமணியன், தனிநபர் நிதி மேலாண்மையில் 15+ ஆண்டு கால நிபுணத்துவம் பெற்றவர். தனிநபர் நிதி, நிதித் திட்டமிடல், காப்பீடு, குடும்ப பட்ஜெட், முதலீடு மற்றும் செல்வ மேலாண்மை போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். அவர், FPSB, NSE, AMFI மற்றும் IRDAI உள்ளிட்ட இந்தியாவின் மதிப்புமிக்க நிதியியல் சார்ந்த கல்வி நிறுவனங்களிலிருந்து நிதியியல் தொடர்பான பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் கொண்டுள்ளார். சீனிவாசன் சுப்ரமணியன் நிதி துறையில் ஆர்வம் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு நிதியியல் சார்ந்த பட்டய வகுப்புகளை கல்லூரிகள் மற்றும் தனிப்பட்ட வகுப்புகள் மூலம் நடத்திவருகிறார்.
அன்பார்ந்த வாசகர்களே!
நாணயம் விகடன் நடத்தும் 'நிம்மதியான வாழ்க்கைக்கு நிதித் திட்டமிடல்..!' என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
-
Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
-
நேரத்துக்கு வாங்க...
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
-
மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.