
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், செட்டியக்காடு கிராமம், முதல்சேரி அஞ்சல், பட்டுக்கோட்டை தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்
சோழ நாட்டு திருச்செங்கோடு என்று போற்றப்படும் செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் விசேஷமானது. திருச்செங்கோட்டுக்குப் பிறகு இங்கு மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் மூலவராக எழுந்தருளி உள்ளார். மங்கல வாழ்வும் காரிய ஸித்தியும் அருளும் இத்தலத்தில் மஹாசிவராத்திரி விழா விசேஷமாக நடைபெறுவது வழக்கம். 2024-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழாவை சிறப்பிக்க உங்கள் சக்தி விகடனும் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து விசேஷமான 4 கால பூஜைகளை நடத்தவுள்ளது. தீராத வினைகளையும் நோய்களையும் தீர்த்து வைக்கும் இந்த விசேஷ வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.
அன்பார்ந்த வாசகர்களே!
024 மார்ச் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மஹாசிவராத்திரி 4 கால பூஜை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்குத் தொடங்கி, மறுநாள் காலை 6 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனை, ஆராதனைகள், முற்றோதல்கள் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன. சிறப்புமிக்க இந்த பூஜையில் சங்கல்பித்துக் கொண்டால் தம்பதி ஒற்றுமை, மணப்பேறு, தோஷ நிவர்த்தி, குழந்தைப்பேறு, ஆரோக்கியம், ஆயுள், செல்வம், புகழ் உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நிம்மதியான வாழ்வு, குடும்பப் பிரச்னைகள் அற்ற சூழல், சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். செல்வவளம் பெருகவும், நிம்மதி கொண்ட நீண்ட வாழ்வு பெறவும்இந்த சிறப்பு மிக்க பூஜை நிச்சயம் அருளும் என்கிறார்கள்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம், ரட்சை, விபூதி, மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.