• Date:

    மே 4, 2024 சனிக்கிழமை
  • Time:

    காலை 10.30 முதல் 12 மணி வரை
  • பதிவு கட்டணம்/ Registration Fee

    300
corona
என். விஜயகுமார் நிறுவனர் - CLICK4MF

CLICK4MF Private Ltd (https://www.click4mf.com/) –ன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆக என். விஜயகுமார் உள்ளார். நிதிச் சேவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். பல்வேறு வங்கிகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது 550-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு சேவை அளித்து வருகிறார். நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து நிதித் திட்டமிடல் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

நாணயம் விகடன்  நடத்தும் 'மியூச்சுவல் ஃபண்ட் வழியில் ஓய்வுக் கால திட்டம்..!' என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9940415222

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9940415222