• Date:

    ஜூலை 20 (சனிக்கிழமை)
  • Time:

    காலை 10.30 முதல் 12 மணி வரை
  • பதிவு கட்டணம்/ Registration Fee

    300
corona
ராமகிருஷ்ணன் வி நாயக், நிறுவனர், https://www.dakshincapital.com/

ராமகிருஷ்ணன் வி நாயக், Dakshin Capital என்கிற நிறுவனத்தின் மூலம் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதிச் சேவை அளித்து வருகிறார், நிதிச் சேவை துறையில் 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட அவர் சுமார் ரூ.750 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

நாணயம் விகடன்  நடத்தும் 'சுலபமாக நிதிச் சுதந்திரம் (Financial Freedom) அடையும் வழிமுறைகள்..!' என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9940415222

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9940415222