அன்பார்ந்த வாசகர்களே!
ஆனந்த விகடன் மற்றும் டாக்டர் ஆர்.கே.நீரிழிவு கால் மற்றும் பாத மருத்துவ நிறுவனம் இணைந்து நடத்தும் ‘மாபெரும் நீரிழிவு கால் மற்றும் பாத மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம்'. இதில், நீரிழிவு நோய் குறித்து மருத்துவ நிபுணர்கள் கலந்துரையாட இருக்கிறார்கள். இந்த மாபெரும் மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டு நீழிரிவு நோய் குறித்த உங்களுடைய சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெறலாம். மேலும், இதில் கலந்து கொள்ளும் வாசகர்கள் அனைவருக்கும் ரூபாய் 1000 மதிப்புள்ள Foot Care kit-ம் கொடுக்க இருக்கிறார்கள்… அனைவருக்கும்
அனுமதி இலவசம்.
View: http://rkfoot.com/
நீரழிவு நோயால் ஏற்படும் பாத பிரச்சினைகளை தடுக்க என்ன செய்யலாம்? - Dr. Rajesh Kesavan, Podiatric Surgeon
Dr. Arun - Cardiologist
Dr. Jaya Nivas - Nephrologist
Dr. Easwar - Orthopaedic
Dr. Prasadh Rao - Endocrinologist & Diabetologist
Dr. Krishna - Vascular surgeon
-
இடம்:
AIOBEU Swasthika திருமண மண்டபம் (ஏசி)
பழைய எண்: 38, புதிய எண்: 10,
7-வது தெரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,
சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளி அருகில்,
மயிலாப்பூர், சென்னை – 600 004.